Wednesday, May 23, 2018

ஹைக்கூ

மருத்துவர் கூறினார் இனிமேல் இனிப்பு சாப்பிடுவதை நிருத்திவிடு என்று.. இனியவளே.... எப்படி நிருத்தமுடியும் உனக்கு முத்தம் கொடுப்பதை? https://sharechat.com/post/4OGqMG

ஹைக்கூ

ஆடையில் கறை இருப்பது அவமானமென்று வருந்தாதே நண்பா, உள்ளத்திலும் வாழ்விலும் கறை படிந்த மனிதர்களெல்லாம் நாட்டில் தலைநிமிர்ந்துதான் நடக்கிறார்கள்....! https://sharechat.com/post/la98wj

Wednesday, May 9, 2018

தமிழ்க் கவிதைகள்

நிலவிற்கும்
உனக்கும் ஒரு
ஒற்றுமை உண்டு.....

இருவர் இதயத்திலும்

ஈரமில்லை...!